ரத்த பாசம் (1954 திரைப்படம்)
Appearance
ரத்த பாசம் | |
---|---|
இயக்கம் | ஆர். எஸ். மணி |
தயாரிப்பு | தி. க. முத்துசாமி அவ்வை புரொடக்ஷன்ஸ் |
கதை | கதை ஸ்ரீதர் |
இசை | எம். கே. ஆத்மநாதன் ஏ. வி. நடராஜன் |
நடிப்பு | தி. க. சண்முகம் தி. க. பகவதி டி. எஸ். பாலையா அஞ்சலி தேவி வித்யவதி எம். எஸ். திரௌபதி |
வெளியீடு | ஆகத்து 14, 1954 |
நீளம் | 16189 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ரத்த பாசம் 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். எஸ். மணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் தி. க. சண்முகம், தி. க. பகவதி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
நடிகர்கள்
[தொகு]- தி. க. சண்முகம் - இராஜா
- தி. க. பகவதி - இரகு
- அஞ்சலிதேவி - இராணி
- எம். எஸ். திரௌபதி - சரளா
- டி. எஸ். பாலையா - மது
- என். ஆர். வித்தியாவதி - மனோரமா
- டி. கே. எஸ். நடராஜன்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ராண்டார் கை (13 ஏப்ரல் 2013). "Rattha Paasam 1954". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/cinema-columns/rattha-paasam-1954/article4614031.ece. பார்த்த நாள்: 10 அக்டோபர் 2016.