மனிதன் (1953 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மனிதன்
இயக்கம்கே. ராம்நாத்
தயாரிப்புயூப்பிட்டர் லாவன்யா
இசைஎஸ். வி. வெங்கட்ராமன்
நடிப்புதி. க. சண்முகம்
தி. க. பகவதி
எஸ். ஏ. நடராஜ்
கிருஷ்ணகுமாரி
மதுரா தேவி
பண்டரி பாய்
வெளியீடுஏப்ரல் 17, 1953
நீளம்15727 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மனிதன் 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. ராம்நாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் தி. க. சண்முகம், தி. க. பகவதி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004 இம் மூலத்தில் இருந்து 2017-06-23 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20170623083555/http://www.lakshmansruthi.com/cineprofiles/1953-cinedetails26.asp. பார்த்த நாள்: 2018-04-26. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனிதன்_(1953_திரைப்படம்)&oldid=3791804" இருந்து மீள்விக்கப்பட்டது