இன்ஸ்பெக்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இன்ஸ்பெக்டர்
இயக்கம்ஆர். எஸ். மணி
தயாரிப்புமொய்தீன்
சோமு
ஜுபிடர் பிக்சர்ஸ்
இசைஜி. ராமநாதன்
நடிப்புதி. க. சண்முகம்
தி. க. பகவதி
எஸ். பாலச்சந்தர்
எஸ். ஏ. நடராஜன்
அஞ்சலி தேவி
சி. கே. சரஸ்வதி
எம். எஸ். திரௌபதி
பி. கே. சரஸ்வதி
வெளியீடுசூலை 31, 1953
நீளம்17317 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இன்ஸ்பெக்டர் 1953-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். எஸ். மணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் தி. க. சண்முகம், தி. க. பகவதி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004 இம் மூலத்தில் இருந்து 2017-06-21 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20170621001840/http://www.lakshmansruthi.com/cineprofiles/1953-cinedetails5.asp. பார்த்த நாள்: 2018-04-15. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இன்ஸ்பெக்டர்&oldid=3859514" இலிருந்து மீள்விக்கப்பட்டது