சவாலே சமாளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சவாலே சமாளி
இயக்கம்மல்லியம் ராஜகோபால்
தயாரிப்புதாஸ்
மல்லியம் புரடக்சன்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
ஜெயலலிதா
வெளியீடுசூலை 3, 1971
நீளம்4459 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சவாலே சமாளி 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மல்லியம் ராஜகோபால் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஜெயலலிதா, வி. எஸ். ராகவன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். கமல்ஹாசன் இப்படத்தில் துணை நடண இயக்குனராக பணியாற்றியுள்ளார்.[1]

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

வ.எண் பாடல் பாடகர்கள் பாடலாசிரியர்
1 அன்னை பூமியென்று எம். எஸ். விஸ்வநாதன் மல்லியம் ராஜகோபால்
2 சிட்டுக்குருவிக்கென்ன பி. சுசீலா கண்ணதாசன்
3 ஆணைக்கொரு காலம் டி. எம். சௌந்தரராஜன்
4 நிலவை பார்த்து டி. எம். சௌந்தரராஜன்
5 என்னடி மயக்கமா பி. சுசீலா, எல். ஆர். ஈஸ்வரி

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் சவாலே சமாளி

"https://ta.wikipedia.org/w/index.php?title=சவாலே_சமாளி&oldid=3166423" இருந்து மீள்விக்கப்பட்டது