கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி
தோற்றம்
| கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி | |
|---|---|
![]() | |
| இயக்கம் | பி. நீலகண்டன் |
| தயாரிப்பு | பி. ஆர். பந்துலு பத்மினி பிக்சர்ஸ் |
| இசை | டி. ஜி. லிங்கப்பா |
| நடிப்பு | சிவாஜி கணேசன் பி. ஆர். பந்துலு டி. ஆர். ராமச்சந்திரன் கே. டி. சந்தானம் சந்திரபாபு பத்மினி ராகினி |
| வெளியீடு | ஏப்ரல் 13, 1954 |
| நீளம் | 15663 அடி |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பி. ஆர். பந்துலு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
