நீதிக்கு தலைவணங்கு
Appearance
நீதிக்கு தலைவணங்கு | |
---|---|
இயக்கம் | பி. நீலகண்டன் |
தயாரிப்பு | கே. டி. எஸ். கருப்பையா ஸ்ரீ உமையாம்பிகை புரொடக்ஷன்ஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | எம். ஜி. ஆர் லதா |
வெளியீடு | மார்ச்சு 18, 1976 |
நீளம் | 4786 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நீதிக்கு தலைவணங்கு 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், லதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
உசாத்துணை
[தொகு]- Neethikku Thalai Vanangu (1976), ராண்டார் கை, தி இந்து, சனவரி 23, 2016