திருடாதே (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
திருடாதே
இயக்குனர் பி. நீலகண்டன்
தயாரிப்பாளர் வி. அருணாச்சலம்
ஏ. எல். சீனிவாசன்
கதை கதை சின்ன அண்ணாமலை
நடிப்பு எம். ஜி. ராமச்சந்திரன்
பி. சரோஜாதேவி
இசையமைப்பு எஸ். எம். சுப்பைய்யா நாயுடு
வெளியீடு மார்ச்சு 23, 1961
நீளம் 16568 அடி
நாடு இந்தியா
மொழி தமிழ்

திருடாதே 1961 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ராமச்சந்திரன், பி. சரோஜாதேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர். இதை ஏ. எல். சீனிவாசன் தயாரித்தார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருடாதே_(திரைப்படம்)&oldid=1711438" இருந்து மீள்விக்கப்பட்டது