உள்ளடக்கத்துக்குச் செல்

அம்பிகாபதி (1957 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அம்பிகாபதி 1957 ஆம் ஆண்டில் ஏ. எல். சீனிவாசன் தயாரிப்பில் வெளியான தமிழ்த் திரைப்படம். இதில் சிவாஜி கணேசன், பானுமதி, என். எஸ். கிருஷ்ணன், நம்பியார், டி. ஏ. மதுரம் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்தனர். டி.எம்.சவுந்தரராஜனின் பாடல்கள் கொண்ட திரைப்படம் இது.

உசாத்துணை

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]