நல்லவன் வாழ்வான்
நல்லவன் வாழ்வான் | |
---|---|
![]() | |
இயக்கம் | பி. நீலகண்டன் |
தயாரிப்பு | பி. நீலகண்டன் அரசு பிக்சர்ஸ் |
கதை | சி. என். அண்ணாதுரை |
இசை | டி. ஆர். பாப்பா |
நடிப்பு | எம். ஜி. ராமச்சந்திரன் ராஜசுலோச்சனா |
வெளியீடு | ஆகத்து 31, 1961 |
ஓட்டம் | . |
நீளம் | 15133 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நல்லவன் வாழ்வான் 1961 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அண்ணாதுரை அவர்களின் எழுத்தில், பி. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ராமச்சந்திரன், ராஜசுலோச்சனா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.