ப. நீலகண்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ப. நீலகண்டன்
பிறப்பு(1916-10-02)அக்டோபர் 2, 1916
இறப்புசெப்டம்பர் 3, 1992(1992-09-03) (அகவை 75)
செயற்பாட்டுக்
காலம்
1945-1980

ப. நீலகண்டன் (2 அக்டோபர் 1916 - 3 செப்டம்பர் 1992) ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குனராவார். திரைப்படங்களுக்கு கதை, வசனங்களும் எழுதினார். திரைப்பட இயக்குனர் திரு பா. நீலகண்டன் என்பவரை பற்றி எவ்வளவு பேர் அறிந்திருப்பார்கள் என்று தெரியவில்லை. இவர் 1916ம் ஆண்டு அக்டோபர் 2 தேதி பழனியாண்டி பண்டாரம், அம்புஜத்திற்கும் மகனாக பிறந்தவர். இவர் எம். ஜி. ஆரை வைத்து 17 படங்களை இயக்கிய மிக புகழ் பெற்ற இயக்குனர். மேலும் இவர் எம். ஜி. ஆரின் ஆஸ்தான இயக்குனர்.

ிருடாதே (1961) ஆகிய இரு திரைப்படங்களை தயாரித்தார். மேலும் தமிழ், கன்னடத் திரைப்படங்கள் பலவற்றை இயக்கினார். அவற்றில் 1957 இல் சக்கரவர்த்தி திருமகள் தொடங்கி 1976இல் நீதிக்கு தலைவணங்கு முதல் எம்.ஜி.ஆரை வைத்து 17 திரைப்படங்களை இயக்கினார். இதனால் எம்.ஜி.ஆரின் ஆசுதான இயக்குனர் என்று புகழப்பட்டார்.

திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு நாள் திரைப்படம் மொழ இவர் 1992ம் ஆண்டு செப்டம்பர் 3ம் தேதி சிவன் பாதம் அடைந்தார். ி குறிப்பு
இயக்குநர் கதை/ திரைக்கதை
1981 மார்ச்சு 6 தெய்வத் திருமணங்கள் Green tickY தமிழ் படம் மூன்று கதைகளைக் கொண்டது. கே. வி. மகாதேவன் இசையமைத்த மீனாட்சி கல்யாணம் பகுதி இவருடையது.
1978 சனவரி 14 மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் Red XN Red XN தமிழ் எம்.ஜி.ஆர் உடன், (பி. நீலகண்டன் வசனம்)

ம. சு. விசுவநாதன், இசை

1976 மார்ச்சு 18 நீதிக்கு தலைவணங்கு Green tickY Red XN தமிழ் எம்.ஜி.ஆர் உடன் (17/17),

ம. சு. விசுவநாதன், இசை

1975 மே 9 நினைத்ததை முடிப்பவன் Green tickY Red XN தமிழ் எம்.ஜி.ஆர் உடன் (16/17),

ம. சு. விசுவநாதன், இசை

1974 சூலை 12 நேற்று இன்று நாளை Green tickY Red XN தமிழ் எம்.ஜி.ஆர் உடன் (15/17),

ம. சு. விசுவநாதன், இசை

1973 மே 11 உலகம் சுற்றும் வாலிபன் Red XN Red XN தமிழ் எம்.ஜி.ஆர் உடன்,

ம. சு. விசுவநாதன், இசை

1972 ஏப்ரல் 13 ராமன் தேடிய சீதை Green tickY Red XN தமிழ் எம்.ஜி.ஆர் உடன் (14/17),

ம. சு. விசுவநாதன், இசை

1972 பெப்ரவரி 4 சங்கே முழங்கு Green tickY Red XN தமிழ் எம்.ஜி.ஆர் உடன் (13/17),

ம. சு. விசுவநாதன், இசை

1971 திசம்பர் 9 ஒரு தாய் மக்கள் Green tickY Red XN தமிழ் எம்.ஜி.ஆர் உடன் (12/17),

ம. சு. விசுவநாதன், இசை

1971 அக்டோபர் 18 நீரும் நெருப்பும் Green tickY Red XN தமிழ் எம்.ஜி.ஆர் உடன் (11/17),

ம. சு. விசுவநாதன், இசை

1971 சனவரி 26 குமரி கோட்டம் Green tickY Red XN தமிழ் எம்.ஜி.ஆர் உடன் (10/17),

ம. சு. விசுவநாதன், இசை

1970 மே 21 என் அண்ணன் Green tickY Red XN தமிழ் எம்.ஜி.ஆர் உடன் (9/17),

கே. வி. மகாதேவன்,இசை

1970 சனவரி 14 மாட்டுக்கார வேலன் Green tickY Red XN தமிழ் எம்.ஜி.ஆர் உடன் (8/17),

கே. வி. மகாதேவன், இசை

1968 சனவரி 14 கணவன் Green tickY Red XN தமிழ் எம்.ஜி.ஆர் உடன் (7/17),

ம. சு. விசுவநாதன், இசை

1968 ஏப்ரல் 25 கண்ணன் என் காதலன் Green tickY Red XN தமிழ் எம்.ஜி.ஆர் உடன் (6/17),

ம. சு. விசுவநாதன், இசை

1967 செப்டம்பர் 7 காவல்காரன் Green tickY Red XN தமிழ் எம்.ஜி.ஆர் உடன் (5/17),

ம. சு. விசுவநாதன், இசை

1966 ஏப்ரல் 29 அவன் பித்தனா Green tickY Red XN தமிழ் மு. கருணாநிதி

ஆர். பார்த்தசாரதி, இசை

1965 திசம்பர் 25 ஆனந்தி Green tickY தமிழ் ம. சு. விசுவநாதன், இசை
1965 அக்டோபர் 23 பூமாலை Green tickY Red XN தமிழ் அறிமுகம் மு. கருணாநிதி

ஆர். சுதர்சனம், இசை

1964 திசம்பர் 24 சுஜாக்கே ரகசே Green tickY Red XN சிங்களம் டி. ஆர். பாப்பா, இசை
1964 பூம்புகார் Green tickY Red XN தமிழ் அறிமுகம் மு. கருணாநிதி

ஆர். சுதர்சனம், இசை

1963 பெப்ரவரி 9 கொடுத்து வைத்தவள் Green tickY Red XN தமிழ் எம்.ஜி.ஆர் உடன் (4/17),

கே. வி. மகாதேவன், இசை

1963 ராஜ் மகால் Green tickY இந்தி
1962 எதையும் தாங்கும் இதயம் Green tickY Red XN தமிழ் டி. ஆர். பாப்பா, இசை
1961 ஆகத்து 31 நல்லவன் வாழ்வான் Green tickY Red XN தமிழ் எம்.ஜி.ஆர் உடன் (3/17),

டி. ஆர். பாப்பா, இசை

1961 மார்ச்சு 23 திருடாதே Green tickY Red XN தமிழ் எம்.ஜி.ஆர் உடன் (2/17),

எஸ். எம். சுப்பையா நாயுடு, இசை

1960 ஏப்ரல் 1 ஆடவந்த தெய்வம் Green tickY Red XN தமிழ் கே. வி. மகாதேவன் இசை
1958 ஆகத்து 21 சுனிதா Green tickY Red XN சிங்களம் டி. ஆர். பாப்பா இசை
1958 சூலை 16 தேடி வந்த செல்வம் Green tickY Red XN தமிழ்

இசையமைப்பாளர் டி. ஜி. லிங்கப்பா

1957 அக்டோபர் 18 அம்பிகாபதி Green tickY Green tickY தமிழ் இசையமைப்பாளர் ஜி. ராமநாதன்
1957 சனவரி 18, சக்கரவர்த்தி திருமகள் Green tickY Red XN தமிழ் எம்.ஜி.ஆர் உடன் (1/17),
இசையமைப்பாளர்  ஜி. ராமநாதன்
1955 செப்டம்பர் 20 கோமதியின் காதலன் Green tickY Green tickY தமிழ் இசையமைப்பாளர் ஜி. ராமநாதன்
1955 மார்ச்சு 12 மொதல தேதி Green tickY கன்னடம் இசையமைப்பாளர் டி. ஜி. லிங்கப்பா
1955 மார்ச்சு 12 முதல் தேதி Green tickY Green tickY தமிழ் இசையமைப்பாளர் டி. ஜி. லிங்கப்பா
1955 நம்பேக்கா Green tickY கன்னடம் இசையமைப்பாளர் டி. ஜி. லிங்கப்பா
1954 ஏப்ரல் 13 கல்யாணம் பண்ணியும் பிரமச்சாரி Green tickY Red XN தமிழ் இசையமைப்பாளர் டி. ஜி. லிங்கப்பா
1951 ஏப்ரல் 11 ஓர் இரவு Green tickY Green tickY தமிழ் ஆர். சுதர்சனம், இசை
1949 திசம்பர் 22 வாழ்க்கை Red XN Green tickY தமிழ் இயக்குநர் அவிச்சி மெய்யப்பச் செட்டியார், பி. நீலகண்டன்

(எம்.வி.ராமனின் துணை இயக்குனர்களில் ஒருவர்) இசையமைப்பாளர் ஆர். சுதர்சனம்

1948 ஆகத்து 11 வேதாள உலகம் Red XN Green tickY தமிழ் இயக்குநர் அவிச்சி மெய்யப்பச் செட்டியார், பி. நீலகண்டன்

(எம்.வி.ராமனின் துணை இயக்குனர்களில் ஒருவர்) இசையமைப்பாளர் ஆர். சுதர்சனம்

1947 சனவரி 12 நாம் இருவர் Red XN Green tickY தமிழ் இயக்குநர் அவிச்சி மெய்யப்பச் செட்டியார், பி. நீலகண்டன் கதை மற்றும் வசனகர்த்தா

(எம்.வி.ராமனின் துணை இயக்குனர்களில் ஒருவர்) இசையமைப்பாளர் ஆர். சுதர்சனம்

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ப._நீலகண்டன்&oldid=3686627" இலிருந்து மீள்விக்கப்பட்டது