உலகம் சுற்றும் வாலிபன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
உலகம் சுற்றும் வாலிபன்
இயக்குனர் எம். ஜி. ஆர்
தயாரிப்பாளர் எம். ஜி. ஆர்
எம். ஜி. ஆர். பிக்சர்ஸ்
நடிப்பு எம். ஜி. ஆர்
மஞ்சுளா
இசையமைப்பு எம். எஸ். விஸ்வநாதன்
வெளியீடு மே 11, 1973
கால நீளம் .
நீளம் 4305 மீட்டர்
நாடு இந்தியா
மொழி தமிழ்
மொத்த வருவாய் Indian Rupee symbol.svg5.2 கோடி

உலகம் சுற்றும் வாலிபன் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஜி. ஆர் தயாரித்து இயக்கிய இத்திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் எம். ஜி. ஆரும், மஞ்சுளா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படம் ம. சு. விசுவநாதன் இசையமைப்பில் உருவான திரைப்படமாகும்.[1]

எண் பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர் நீளம் (நி:நொ)
1 அவள் ஒரு நவரச எஸ். பி. பாலசுப்பிரமணியம் கண்ணதாசன் 03:32
2 பன்சாயி (பத்தாயிரம் ஆண்டுகள்) டி. எம். சௌந்தரராஜன், எல். ஆர். ஈஸ்வரி வாலி 04:44
3 லில்லி மலர்களுக்கு டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா கண்ணதாசன் 05:20
4 நிலவு ஒரு பெண்ணாகி டி. எம். சௌந்தரராஜன் சுரதா 04:22
5 ஓ மை டார்லிங் (ஆல்பத்தில்) டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா வாலி 04:03
6 பச்சைக்கிளி முத்துச்சரம் டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா 04:37
7 சிரித்து வாழ வேண்டும் டி. எம். சௌந்தரராஜன், சோரஸ் புலமைப்பித்தன் 04:29
8 தங்கத் தோணியிலே கே. ஜே. யேசுதாஸ், பி. சுசீலா வாலி 03:24
9 உலகம் உலகம் டி. எம். சௌந்தரராஜன், எஸ். ஜானகி கண்ணதாசன் 03:39
10 வெற்றியை நாளை சீர்காழி கோவிந்தராஜன் புலவர் வேதா 02:57

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ulagam Sutrum Valiban Songs". raaga. பார்த்த நாள் 2014-06-07.

வெளி இணைப்புகள்[தொகு]