சுனிதா
Jump to navigation
Jump to search
பாராலிலா சுனிதா என்பவா் இந்தியாவிலுள்ள ஆந்திரா பிரதேச மாநிலத்திலுள்ள அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள ராப்டுடு தொகுதியில் இருந்து போட்டியிட்டு தோ்ந்தெடுக்கப்பட்டாா். அவா் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சராக பணிபுாிகிறாா். மேலும் அவர் தெலுங்கு தேசம் கட்சியின் உறுப்பினா் ஆவாா். அவர் ராயலசீமாவில் கொல்லப்பட்ட அரசியல்வாதி பாரிடாலா ரவிவின் மனைவி ஆவாா்.
சொந்த வாழ்க்கை[தொகு]
அவரது கணவர் இறந்தபின், பாரிடாலா சுனிதா அரசியலில் நுழைந்தார். இவா்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். [1]