நல்லாரி கிரண் குமார் ரெட்டி
தோற்றம்
நல்லாரி கிரண் குமார் ரெட்டி | |
|---|---|
| 16வது ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் | |
| பதவியில் நவம்பர் 25, 2010 – மார்ச் 1, 2014 | |
| முன்னையவர் | கொனியேட்டி ரோசையா |
| பின்னவர் | குடியரசுத் தலைவர் ஆட்சி |
| தொகுதி | பீளேரு |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | செப்டம்பர் 13, 1960 ஐதராபாத் |
| அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
| துணைவர் | ராதிகா ரெட்டி |
| பிள்ளைகள் | நிகிலேசு ரெட்டி மற்றும் நிஃகாரிகா ரெட்டி[1] |
| வாழிடம் | ஐதராபாத் |
நல்லாரி கிரண் குமார் ரெட்டி (Nallari Kiran Kumar Reddy) (பிறப்பு 13 செப்டம்பர் 1960 ) [2] ஆந்திராவின் 16வது முதலமைச்சராக இருந்தவர் இந்திய தேசிய காங்கிரசு அரசியல்வாதி ஆவார். நான்கு முறை ஆந்திர சட்டப் பேரவை உறுப்பினராக இருந்துள்ளார். கொனியேட்டி ரோசையாவின் பதவி விலகலை அடுத்து 24 நவம்பர், 2010 அன்று ஆந்திர முதல்வராகப் பொறுப்பேற்றார்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-09-20. Retrieved 2012-06-23.
- ↑ "Brief Profile of Kiran Kumar Reddy CM". Fullhyderabad.com.
- ↑ S. NAGESH KUMAR. "Kiran Kumar Reddy takes oath as Andhra CM". The Hindu. Retrieved 25 November 2010.