கண்ணன் என் காதலன்
Appearance
கண்ணன் என் காதலன் | |
---|---|
![]() | |
இயக்கம் | பி. நீலகண்டன் |
தயாரிப்பு | ஆர். எம். வீரப்பன் சத்யா மூவீஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | எம். ஜி. ஆர் ஜெயலலிதா |
வெளியீடு | ஏப்ரல் 25, 1968 |
ஓட்டம் | . |
நீளம் | 3977 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கண்ணன் என் காதலன் (Kannan En Kadhalan) 1968 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] பி. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2][3][4] எம்.எசு. விசுவநாதன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.[2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Kannan En Kathalan". இந்தியன் எக்சுபிரசு: pp. 10. 25 April 1968. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19680425&printsec=frontpage&hl=en.
- ↑ 2.0 2.1 "Kannan En Kathalan". Gaana. Archived from the original on 2 March 2019. Retrieved 2019-03-02.
- ↑ 3.0 3.1 "Kannan En Kathalan (Original Motion Picture Soundtrack) – EP". Apple Music. December 1968. Archived from the original on 2 March 2019. Retrieved 2019-03-02.
- ↑ Srinivasan, Anil (11 December 2016). "When Jayalalithaa was part of exciting era of experimentation in Tamil film music". Scroll.in. Archived from the original on 16 April 2021. Retrieved 16 April 2021.