சக்கரவர்த்தித் திருமகள்
தோற்றம்
| சக்கரவர்த்தித் திருமகள் | |
|---|---|
| இயக்கம் | பி. நீலகண்டன் |
| தயாரிப்பு | ஆர். எம். ராமனாதன் உமா பிக்சர்ஸ் |
| கதை | பி. ஏ. குமார் இளங்கோவன் (உரையாடல்) |
| இசை | ஜி. ராமநாதன் |
| நடிப்பு | எம். ஜி. ஆர் என். எஸ். கிருஷ்ணன் கே. ஏ. தங்கவேலு பி. எஸ். வீரப்பா ஈ. ஆர். சகாதேவன் அஞ்சலி எஸ். வரலட்சுமி டி. ஏ. மதுரம் லட்சுமி பிரபா டி. பி. முத்துலட்சுமி |
| வெளியீடு | சனவரி 18, 1957 |
| ஓட்டம் | . |
| நீளம் | 17184 அடி |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
சக்கரவர்த்தித் திருமகள்1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ஏ. குமார் எழுதிய கதைக்கு இளங்கோவன் உரையாடல் எழுத, பி. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
நடிகர்கள்
[தொகு]| நடிகர் | கதாப்பாத்திரம் |
|---|---|
| எம். ஜி. இராமச்சந்திரன் | |
| அஞ்சலி தேவி | |
| பி. எஸ். வீரப்பா | |
| எஸ். வரலட்சுமி | |
| என். எஸ். கிருஷ்ணன் | |
| டி. ஏ. மதுரம் | |
| கே. ஏ. தங்கவேலு | |
| டி. பி. முத்துலட்சுமி | |
| இலட்சுமி பிரபா | |
| ஈ. ஆர். சகாதேவன் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ராண்டார் கை (9 ஏப்ரல் 2011). "Chakravarthi Thirumagal 1957". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/chakravarthi-thirumagal-1957/article1653988.ece. பார்த்த நாள்: 14 அக்டோபர் 2016.