வயலார் ராமவர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வயலார் ராமவர்மா, மலையாளத் திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதிய பாடலாசிரியர் ஆவார். இவர் எழுதிய பாடல்கள் பலவற்றிற்கு, ஜி. தேவராஜன் இசையமைத்துள்ளார்.

எழுதியவை[தொகு]

  • கவிதைகள்:
    • பாதமுத்ரகள் (1948)
    • கொந்தையும் பூணூலும்
    • எனிக்கு மரணமில்ல (1955)
    • முளங்காடு (1955)
    • ஒரு யூதாஸ்‌ ஜனிக்குன்னு (1955)
    • என்றெ மாற்றொலிக்கவிதைகள் (1957)
    • சர்கசங்கீதம் (1961)
    • "ராவணபுத்ரி"
    • "அஸ்வமேதம்"
    • "சத்யத்தினெத்ர வயசாயி"
    • தாடகை
  • கண்ட காவ்யம்:
    • ஆயிஷ
  • திரஞ்ஞெடுத்த கானங்ஙள்:
    • என்றெ சலசித்ரகானங்ஙள் ஆறு பாகங்ஙளில்
  • கதைகள்:
    • ரக்தம் கலர்ந்ந மண்ணு
    • வெட்டும் திருத்தும்
  • உபன்யாசங்கள்
    • புருஷாந்தரங்களிலூடெ
    • "றோசாதலங்ஙளும் குப்பிச்சில்லுகளும்"
  • மற்றவை
    • வயலார் க்ருதிகள்
    • வயலார் கவிதைகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வயலார்_ராமவர்மா&oldid=3848966" இலிருந்து மீள்விக்கப்பட்டது