நாக சைதன்யா
Appearance
நாக சைதன்யா | |
---|---|
பிறப்பு | நாக சைதன்யா அக்கினேனி நவம்பர், 23, 1986 ஐதராபாத்து, ஆந்திர பிரதேசம், இந்தியா |
இருப்பிடம் | ஐதராபாத்து, ஆந்திர பிரதேசம், இந்தியா |
தேசியம் | இந்தியா |
மற்ற பெயர்கள் | யுவ சாம்ராட் |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2009–தற்சமயம் |
பெற்றோர் | அக்கினேனி நாகார்ஜுனா லட்சுமி ராமநாய்டு |
நாக சைதன்யா அக்கினேனி (Naga Chaitanya, பிறப்பு: நவம்பர், 23, 1986) இவர் ஒரு தெலுங்கு திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு திரைப்பட நடிகர் அக்கினேனி நாகார்ஜுனா வின் மகன் ஆவார். இவர் 2009ஆம் ஆண்டு ஜோஷ் என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து 100% லவ், மனம், ஆடோநகர் சூர்யா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
நடித்த திரைப்படங்கள்
[தொகு]ஆண்டு | திரைப்படம் | பாத்திரம் | மொழி | குறிப்பு |
---|---|---|---|---|
2009 | ஜோஷ் | சத்யா | தெலுங்கு | |
2010 | விண்ணைத் தாண்டி வருவாயா | தமிழ் | கவுரவ வேடத்தில் | |
ஏ மாய சேஸாவே | கார்த்திக் | தெலுங்கு | பிலிம்பேர் அவார்ட் - சிறந்த நடிகர் | |
2011 | 100 லவ் | பாலு | தெலுங்கு | |
தட | விஸ்வா | தெலுங்கு | ||
பெஜவாட | சிவ கிருஷ்ணா | தெலுங்கு | ||
2013 | ஆட்டோ நகர் சூர்யா | சூர்யா | தெலுங்கு | படப்பிடிப்பில் |
தடாகா | தெலுங்கு | |||
மனம் | சிவ கிருஷ்ணா | தெலுங்கு | படப்பிடிப்பில் |