மெட்ரோ (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மெட்ரோ
இயக்கம்ஆனந்த கிருஷ்ணன்
தயாரிப்புஜெய கிருஷ்ணன்
ஆனந்த கிருஷ்ணன்
கதைஆனந்த கிருஷ்ணன்
இசைஜோகன் சிவனேஷ்
நடிப்புசிரீஷ்
பாபி சிம்ஹா
சென்ட்ராயன்
ஒளிப்பதிவுஎன். எஸ். உதய குமார்
படத்தொகுப்புஎம். ரமேஷ் பாரதி
கலையகம்E5 என்டர்டெயின்மெண்சு
மெட்ரோ புரொடக்சன்சு
நாடு இந்தியா
மொழிதமிழ்

மெட்ரோ 2016 ஆவது ஆண்டில் வெளியாகவிருக்கும் ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் இத்திரைப்படத்தில் சிரீஷ், பாபி சிம்ஹா, சென்ட்ராயன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 2016 சூன் 24 அன்று திரைக்கு வருமென அறிவிக்கப்பட்டுள்ளது.[1]

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெட்ரோ_(திரைப்படம்)&oldid=2658374" இருந்து மீள்விக்கப்பட்டது