சென்றாயன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சென்ட்ராயன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

சென்றாயன் தமிழ் திரைப்பட நடிகராவார். திரைப்படங்களில் எதிர்மறை நாயகன், துணை நடிகன், குணச்சித்திர மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். குறும்படங்களிலும் நாயகனாக நடித்துள்ளார்.

வரலாறு[தொகு]

சென்றாயப் பெருமாள் என்ற இறைவனின் திருப்பெயரினை இவரின் தாய் சூட்டியுள்ளார்.[1]

படங்கள்[தொகு]

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரம்[தொகு]

  1. சோறு கிடைக்கும்கிற ஒரே காரணத்துக்காக எத்தனையோ கேரக்டர்களில் நடித்திருக்கிறேன். மூடர் கூடம் சென்றாயன்

வெளி இணைப்புகள்[தொகு]

சென்றாயன்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சென்றாயன்&oldid=2719974" இருந்து மீள்விக்கப்பட்டது