கடல் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கடல்
இயக்கம்மணி ரத்னம்
தயாரிப்புமணி ரத்னம்
மனோகர் பிரசாத்
கதைமணி ரத்னம்
ஜெயமோகன்
இசைஏ. ஆர். ரகுமான்
நடிப்பு
மொழிதமிழ்

கடல் (About this soundஒலிப்பு ) இயக்குனர் மணி ரத்னம் இயக்கி, தயாரித்து ஃபெப்ரவரி 1 ஆம் தேதி வெளிவந்த தமிழ்த் திரைப்படம். தமிழின் முதன்மையான எழுத்தாளர் ஜெயமோகன் கதை, வசனம் எழுதியுள்ளார். ஏ. ஆர். ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்து படத்தின் பாடல்கள் திசம்பர் 15,2012 வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன[1]. நடிகர் கார்த்திக்கின் மகன் கெளதம் கார்த்திக் கதை நாயகனாகவும் நடிகை ராதாவின் இளைய மகள் துளசி நாயர் நாயகியாகவும், அர்ஜூன், அரவிந்த் சாமி, லெக்ஷ்மி மஞ்சு, தம்பி ராமையா போன்றோர் முக்கிய பாத்திரங்களிலும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 2013 பிப்ரவரி 1 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது[2]. இந்த திரைப்படம் தெலுங்கிலும் மொழிபெயர்க்கப்பட்டு கடலி எனும் பெயரில் வெளியிடப்பட்டுள்ளது[3][4].

உசாத்துணைகள்[தொகு]

  1. "'Kadal' audio creates history!". Times of India. December 15, 2012. December 15, 2012 அன்று பார்க்கப்பட்டது. Italic or bold markup not allowed in: |publisher= (உதவி)
  2. "Kadal - The Film". Kadal - The Film (Official Page) on Facebook. 23 December 2012. 23 December 2012 அன்று பார்க்கப்பட்டது. Italic or bold markup not allowed in: |publisher= (உதவி)
  3. "Mani Ratnam's Kadal becomes Kadali". Behindwoods. September 18, 2012. September 18, 2012 அன்று பார்க்கப்பட்டது.
  4. Reddy, Lohit. "'Kadal' to be dubbed in Telugu as 'Kadali'". RealBollywood.com. 4 November 2012 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடல்_(திரைப்படம்)&oldid=3156922" இருந்து மீள்விக்கப்பட்டது