இந்திரா (தமிழ்த் திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திரா
இயக்கம்சுஹாசினி
தயாரிப்புமணிரத்னம்,
ஜி.வெங்கடேஷ்வரன்
கதைசுஹாசினி,
மணிரத்னம்
இசைஏ.ஆர் ரஹ்மான்
நடிப்புஅரவிந்த் சாமி
அனு ஹாசன்
ராதா ரவி
நாசர்,
ஜனகராஜ்
ஒளிப்பதிவுசந்தோஷ் சிவன்[1][2]
விநியோகம்மெட்ராஸ் டாக்கீஸ்
வெளியீடு1996
ஓட்டம்143 நிமிடங்கள்
மொழிதமிழ்

இந்திரா (1996) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். சுஹாசினி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் அரவிந்த் சாமி, அனுராதா ஹாசன், ராதாரவி, நாசர் போன்ற பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் டோக்யோவில் வெளியிடப்பட்டு வரவேற்பைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

வகை[தொகு]

கலைப்படம் / நாடகப்படம்

பாடல்கள்[தொகு]

பாடலாசிரியர் - வைரமுத்து

இந்திரா
வெளியீடு1995
இசைத்தட்டு நிறுவனம்பிரமீடு
இசைத் தயாரிப்பாளர்ஏ. ஆர். ரகுமான்
ஏ. ஆர். ரகுமான் காலவரிசை
'பாம்பே'
(1995)
இந்திரா
(1995)
'ரங்கீலா'
(1995)

மேற்கோள்கள்[தொகு]

  1. "டோடோவின் ரஃப் நோட்டு — Tamil Kavithai - தமிழ் கவிதைகள் - நூற்று கணக்கில்!". Cinesouth.com. 2006-10-29 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-12-01 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Rediff On The NeT, Movies: Gossip from the southern film industry". Rediff.com. 1998-11-03. 2016-12-01 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புகள்[தொகு]