உள்ளடக்கத்துக்குச் செல்

மெட்ராஸ் டாக்கீஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெட்ராஸ் டாக்கீஸ்
வகைதிரைப்படத் தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனம் ஆகும்.
நிறுவுகை1995
தலைமையகம்சென்னை,தமிழ்நாடு, இந்தியா
முதன்மை நபர்கள்- மணிரத்தினம், தாபகர்.
சுஹாசினி மணிரத்னம்,
G.ஸ்ரீநிவாசன்
இணையத்தளம்http://www.madrastalkies.com

மெட்ராஸ் டாக்கீஸ் என்பது இயக்குநர் மணிரத்னம் மற்றும் அவரது உடன்பிறந்த ஜி. ஸ்ரீநிவாசன் ஆகியோரால் 1995 ம் ஆண்டில் தொடங்கப்பெற்ற திரைப்படத் தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் சென்னையில் அமைந்துள்ளது.

திரைப்படங்கள்

[தொகு]
வருடம் திரைப்படம் நடிகர் இயக்குநர் பிற தகவல்கள்
1997 இருவர் மோகன்லால், பிரகாஷ் ராஜ், தபு, கௌதமி, ஐஸ்வர்யா ராய்,நாசர் மணிரத்னம் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.
1997 நேருக்கு நேர் விஜய், சூர்யா ,கௌசல்யா, சிம்ரன் வசந்த்
1998 தில் சே சாருக்கான், மனிஷா கொய்ராலா, பிரித்தி சிந்தா மணிரத்னம் தமிழில் உயிரே எனும் பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டது
1998 அலைபாயுதே மாதவன், ஷாலினி மணிரத்னம்
2000 டும் டும் டும் மாதவன், ஜோதிகா, விவேக், மணிவண்ணன், அழக பெருமாள்
2001 சத்யா ராணி முகர்ஜி, விவேக் ஒபரோய், தனுஜா ஷாட் அலி இந்தி திரைப்படம் அலைபாயுதே திரைப்படத்தின் மீள் உருவாக்கம்.
2002 5 ஸ்டார் பிரசன்னா,கனிஷ்கா சுசிகணேசன்
2002 கன்னத்தில் முத்தமிட்டால் கீர்த்தனா, மாதவன், சிம்ரன், நந்திதா தாஸ், பிரகாஷ் ராஜ் மணிரத்னம்
2004 யுவா அஜய் தேவ்கான், அபிஷேக் பச்சன், ராணி முகர்ஜி, விவேக் ஒபரோய், கரீனா கபூர், ஈசா தியோல் மணிரத்னம் இந்தி திரைப்படம்
2004 ஆயுத எழுத்து சூர்யா, மாதவன், சித்தார்த், மீரா ஜாஸ்மின், திரிஷா, ஈசா தியோல் மணிரத்னம்
2007 குரு அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், மாதவன், வித்யா பாலன், மிதுன் சக்கரவர்த்தி மணிரத்னம் தமிழ் தெலுங்கிலும் மொழிமாற்றப்பட்டு வெளியிடப்பட்டது.

தொலைக்காட்சி தொடர்கள்

[தொகு]
தொடர் இயக்குநர் அங்கம் அலைவரிசை
கணேஷ் வசந்த் சுஹாசினி,பிரியா 43 சன் தொலைக்காட்சி
பஞ்சவர்ணம் மனோபாலா 39 சன் தொலைக்காட்சி
அன்புள்ள சிநேகிதியே பிரியா. 127 சன் தொலைக்காட்சி
புன்னகை மனோபாலா 30 சன் தொலைக்காட்சி

மேலும் பார்க்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெட்ராஸ்_டாக்கீஸ்&oldid=4158265" இலிருந்து மீள்விக்கப்பட்டது