தபூ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தபூ
Tabu
Tabu still8.jpg
பிறப்பு நவம்பர் 7, 1971 (1971-11-07) (அகவை 44)
கொல்கத்தா, இந்தியா
தொழில் திரைப்பட நடிகை
நடிப்புக் காலம் 1991 முதல்

தபூ (பிறப்பு நவம்பர் 7, 1971) ஒரு இந்திய நடிகை. இவர் ஒரு மாடல் அழகியும் ஆவார். 1991 இலிருந்து நடித்து வருகிறார். ஹிந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தபூ&oldid=2077568" இருந்து மீள்விக்கப்பட்டது