பிரீத்தி சிந்தா
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பிரீத்தி சிந்தா | |
---|---|
![]() பிரீத்தி சிந்தா at the Jaan-E-Mann and UFO tie-up party (2006). | |
பிறப்பு | 31 சனவரி 1975 சிம்லா, இமாச்சல பிரதேசம், இந்தியா |
பணி | திரைப்பட நடிகை |
செயல்பட்ட ஆண்டுகள் | 1998–தற்போது |
துணைவர் | நெஸ் வாடியா (2005–09) |
பிரீத்தி சிந்தா (ஆங்கில மொழி: Preity Zinta, பிறப்பு: ஜனவரி 31, 1975) ஒரு இந்தியத் திரைப்பட நடிகை. இவர் பாலிவுட் என்கின்ற இந்தி திரைப்படங்களிலும் அதேபோல் தெலுங்கு, பஞ்சாபி மற்றும் ஆங்கில மொழி படங்களில் நடித்துள்ளார். குற்றநடத்தை உளவியல் துறையில் பட்டப்படிப்பு முடித்தப்பின், 1998இல் தில் சே திரைப்படத்தில் அறிமுகமானார்.