கஜோல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கஜோல்
কাজল দেবগন
Kajol at Dilwale press conference.jpg
Kajol at an event for Dilwale in 2015
பிறப்பு ஆகத்து 5, 1974 (1974-08-05) (அகவை 46)
மும்பை, இந்தியா
தொழில் நடிகை
நடிப்புக் காலம் 1992–2001, 2006 - தற்போதுவரை
துணைவர் அஜய் தேவ்கான் (1999 - தற்போதுவரை)

கஜோல் (வங்காள: কাজল, மராத்தி: काजोल) (பிறப்பு ஆகஸ்ட் 5, 1974[1][2]) ஒரு இந்தித் திரைப்பட நடிகை ஆவா். 1992–2001 காலப்பகுதியிலும் பின்னர் 2006 இலிருந்தும் நடிக்கிறார். இவரது கணவர் அஜய் தேவ்கான். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கஜோலின் தங்கை தனிஷாவும் ஒரு திரைப்பட நடிகையாவார்.

இவர் நடித்துள்ள திரைப்படங்கள்[தொகு]

தமிழ்[தொகு]

இந்தி[தொகு]

  • பனா
  • கரண் அர்ஜூன்

மேற்கோள்கள்[தொகு]

  1. Kajol.Face to Face[Television production].India:Infotainment Television.Event occurs at 2:20.
  2. "Happy Birthday Kajol: 10 best films of her career". Daily News and Analysis. 5 August 2013. http://www.dnaindia.com/entertainment/report-happy-birthday-kajol-10-best-films-of-her-career-1870310. பார்த்த நாள்: 19 December 2013. 
Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
கஜோல்
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கஜோல்&oldid=2957919" இருந்து மீள்விக்கப்பட்டது