மின்சார கனவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மின்சார கனவு
இயக்குனர்ராஜிவ் மேனன்
தயாரிப்பாளர்M.பாலசுப்பிரமணியம்
M. சரவணன்
M.S. குகன்
கதைராஜிவ் மேனன்
இசையமைப்புஏ.ஆர்.ரஹ்மான்
நடிப்புஅரவிந்த் சாமி
பிரபு தேவா
கஜோல் தேவ்கன்
எஸ். பி. பாலசுப்பிரமணியம்
நாசர்
விநியோகம்AVM Productions
வெளியீடு1997
கால நீளம்153 நிமிடங்கள்
மொழிதமிழ்

மின்சார கனவு, 1997 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராஜிவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் அரவிந்த் சாமி, பிரபு தேவா, கஜோல் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

விருதுகள்[தொகு]

1997 தேசிய திரைப்பட விருது (இந்தியா)

  • வென்ற விருதுகள் - வெண் தாமரை விருது- சிறந்த இசையமைப்பாளர்- ஏ.ஆர்.ரஹ்மான்
  • வென்ற விருதுகள் - வெண் தாமரை விருது - சிறந்த நடன இயக்குனர்- பிரபு தேவா
  • வென்ற விருதுகள் - வெண் தாமரை விருது- சிறந்த ஆண் பாடகர்- எஸ்.பி பாலசுப்பிரமணியம்
  • வென்ற விருதுகள் - வெண் தாமரை விருது- சிறந்த பெண் பாடகர்- கே.எஸ் சித்ரா
"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்சார_கனவு&oldid=2408651" இருந்து மீள்விக்கப்பட்டது