அம்மா (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அம்மா
இயக்கம்கே. வேம்பு
தயாரிப்புடி. ஈ. வாசுதேவன்
அசோசியேட் புரொடக்சன்சு
கதைதிரைக்கதை நாகவல்லி
வசனம்சாண்டில்யன்
இசைவி. தட்சிணாமூர்த்தி
நடிப்புதிக்குறிசி சுகுமாரன்
டி. எஸ். துரைராஜ்
எம். என். நம்பியார்
டி. எஸ். முத்தய்யா
பி. எஸ். சரோஜா
லலிதா
பி. சாந்தகுமாரி
வெளியீடுசனவரி 11, 1952
ஓட்டம்.
நீளம்16002 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அம்மா (Amma) 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. வேம்பு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் திக்குறிசி சுகுமாரன், டி. எஸ். துரைராஜ் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

தமிழ், மலையாளம் என இருமொழித் திரைப்படப் பாடல்களுக்கும் வி. தட்சிணாமூர்த்தி இசையமைத்தார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்மா_(திரைப்படம்)&oldid=3752267" இருந்து மீள்விக்கப்பட்டது