திக்குறிசி சுகுமாரன்
தோற்றம்
| திக்குறிசி சுகுமாரன் நாயர் | |
|---|---|
| இயற் பெயர் | சுகுமாரன் நாயர் |
| பிறப்பு | அக்டோபர் 16, 1916 திக்குறிசி, திருவிதாங்கூர்(இப்பொழுது கன்னியாகுமரி மாவட்டம், தமிழ் நாடு), இந்தியா |
| இறப்பு | மார்ச்சு 11, 1997 (அகவை 80) திருவனந்தபுரம், கேரளம் |
| தொழில் | நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் |
| நடிப்புக் காலம் | 47 |
| துணைவர் | சரோஜினி குஞ்சம்மா, அம்பலப்புழை மீனாட்சி அம்மை, கே. சுலோசன தேவி |
| பிள்ளைகள் | சியாமள தேவி, கீதாம்பிகை, ராஜஹம்சன், கனகஸ்ரீ |
| பெற்றோர் | மம்கத் சி. கோவிந்த பிள்ளை, லட்சுமி அம்மை |
| பாதிக்கப்பட்டவர்கள் | மலையாளத் திரைப்படத்துறை |
| இணையத்தளம் | http://www.thikkurissy.com |
திக்குறிசி சுகுமாரன் நாயர், (Thikkurissy Sukumaran Nair) மலையாள இயக்குநரும், நடிகரும், திரைப்படத் தயாரிப்பாளரும் ஆவார்.[1] இந்திய அரசின் உயரிய விருதான பத்மசிறீ விருதினைப் பெற்றார். எழுநூற்றுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்தார்.
விருதுகள்
[தொகு]இவர் ஏறத்தாழ 250 விருதுகளை வென்றார்.[2]
திரைப்படங்கள்
[தொகு]இயக்கியவை
[தொகு]- உர்வசி பாரதி (1973)
- அச்சன்றெ பார்ய (1971)
- பளுங்கு பாத்ரம் (1970)
- சரஸ்வதி (1970)
- நர்ஸ் (1969)
- பூஜாபுஷ்பம் (1969)
- சரியோ தெற்றோ(1953)
நடித்த திரைப்படங்கள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Malayalam's first super star". The Hindu. 23 May 2016. Retrieved 17 April 2023.
- ↑ Awards பரணிடப்பட்டது 21 நவம்பர் 2008 at the வந்தவழி இயந்திரம். thikkurissy.com (4 January 1996). Retrieved on 24 September 2012.
வெளி இணைப்புகள்
[தொகு]- திக்குறிசி பற்றி பரணிடப்பட்டது 2012-10-26 at the வந்தவழி இயந்திரம்
பகுப்புகள்:
- 1916 பிறப்புகள்
- 1997 இறப்புகள்
- மலையாளத் திரைப்படத் தயாரிப்பாளர்கள்
- மலையாளத் திரைப்பட இயக்குநர்கள்
- மலையாளத் திரைப்பட நடிகர்கள்
- கன்னியாகுமரி மாவட்ட மக்கள்
- இந்தியத் திரைப்பட இயக்குநர்கள்
- கேரள மாநில திரைப்பட விருது வென்றவர்கள்
- தமிழ்நாட்டுத் திரைப்பட நடிகர்கள்
- பத்மசிறீ விருது பெற்ற கலைத் துறையினர்
- நாகர்கோவில் நபர்கள்
- கேரள சங்கீத நாடக அகாதமி கூட்டாளர் விருது பெற்றவர்கள்