டி. எஸ். முத்தய்யா
Appearance
டி.எஸ். முத்தய்யா | |
---|---|
தேசியம் | இந்தியர் |
பணி | திரைப்பட நடிகர் |
டி. எஸ். முத்தய்யா, தொடக்க கால மலையாளத் திரையுலகில் நடித்தவர்.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]முத்தய்யா பிள்ளை, 1923 ல் கொச்சியில் பிறந்தார்.[1]. கேரளத்தின் பெரிய ஆங்கில நாளேடான கொச்சின் ஆர்கஸ், இதழின் உரிமையாளர், டி. எஸ். சச்சிதானந்தன், இவரது தந்தை. முத்தய்யா பிள்ளை 1992 ல் 69ஆம் வயதில் இறந்தார்.
திரைப்படங்கள்
[தொகு]- மருமகள்(1952)
- அவகாசி(1953)
- திரமால (1954)
- பால்யகால சகி(1954)
- சி.ஐ.டி(1955)
- பாடாத்த பைங்கிளி(1957)
- கண்டம்பச்ச கோட்டு(1961)
- பாக்ய ஜாதகம்(1962)
- இருட்டின்றெ ஆத்மாவ்
- அக்னிபுத்ரி
- உத்யோகஸ்த
- அன்வேஷிச்சு கண்டெத்தியில்ல
- நாடன் பெண்ணு
- சந்திரகாந்தம்
- சட்டம்பி கல்யாணீ
- திருவோணம்
ஏறத்தாழ ஐம்பது தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இயக்கம்
[தொகு]- சித்ரமேள
- பல்லாத்த பஹயன் (1969)
அவலம்பம்
[தொகு]- ↑ "ப்லாக்க் & வைற்ற்" (in மலையாளம்). மாத்யமம் ஆழ்சப்பதிப்பு இலக்கம் 713. 2011 ஒக்டோபர் 24. http://www.madhyamam.com/weekly/834. பார்த்த நாள்: 2013 மார்ச்ச் 30.