மால்குடி சுபா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மால்குடி சுபா
மால்குடி சுபா
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்சுபா
இசை வடிவங்கள்பின்னணிப் பாடகி, பாப் பாடகி
தொழில்(கள்)பாடகி

மால்குடி சுபா ஓர் இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகியும் பாப் இசைப் பாடகியும் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி முதலிய மொழிப் படங்களில் மொத்தம் 2500 பாடல்களுக்கும் மேலாகப் பாடியுள்ளார். இவர் உயிரே படத்தில் உள்ள தய்யா தய்யா என்ற பாடல் மூலம் மிக பிரபலமானவர்.

இவர் இளையராசாவின் இசையில் உருவான நாடோடித் தென்றல் படத்தில் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார். இவர் தென்னிந்தியத் திரைப்பட நடிகை பிரியாமணியின் உறவினர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மால்குடி_சுபா&oldid=3674344" இலிருந்து மீள்விக்கப்பட்டது