உள்ளடக்கத்துக்குச் செல்

சகோதரி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சகோதரி
இயக்கம்ஏ. பீம்சிங்
தயாரிப்புஜி. எச். வீரண்ணா
கர்நாடகா பிலிம்ஸ்
சி. ஆர். பசவராஜ்
கதைகதை கிருஷ்ணமூர்த்தி புரானிக்
இசைஆர். சுதர்சனம்
நடிப்புபாலாஜி
பிரேம் நசீர்
முத்துராமன்
நாகைய்யா
சந்திரபாபு
தேவிகா
ராஜசுலோச்சனா
தாம்பரம் லலிதா
எஸ். ஆர். ஜானகி
பிரியதர்சினி
வெளியீடுதிசம்பர் 11, 1959
நீளம்17510 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சகோதரி 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாலாஜி, பிரேம் நசீர் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சகோதரி_(திரைப்படம்)&oldid=3796980" இலிருந்து மீள்விக்கப்பட்டது