பெண்புத்தி முன்புத்தி
Appearance
பெண்புத்தி முன்புத்தி | |
---|---|
இயக்கம் | செந்தில்நாதன் |
தயாரிப்பு | எம். எஸ். குகன் எம். சரவணன் |
இசை | சந்திரபோஸ் |
நடிப்பு | ராம்கி கவுதமி ஆனந்தராஜ் காஜா ஷெரிப் ஜெய்கணேஷ் கிங் காங் ராஜேஷ் ஸ்ரீவித்யா செந்தில் கவுண்டமணி சுஜாதா துளசி |
வெளியீடு | 1989 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பெண்புத்தி முன்புத்தி 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராம்கி நடித்த இப்படத்தை செந்தில்நாதன் இயக்கினார்.