ராஜேஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ராஜேஷ்
பிறப்புதிசம்பர் 20, 1949 (1949-12-20) (அகவை 71)
மன்னார்குடி
மற்ற பெயர்கள்சுவார்ட்ஸ் வில்லியம்ஸ்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1978 - present
வாழ்க்கைத்
துணை
ஜோன் சில்வியா
விருதுகள்கலைமாமணி
வலைத்தளம்
http://artisterajesh.com

ராஜேஷ் தமிழ்த் திரையுலகில் கதாநாயக நடிகராக, குணசித்திர நடிகராக விளங்கியவர். 1979ஆம் ஆண்டு வெளியான கன்னிப்பருவத்திலே என்னும் திரைப்படத்தில் இவர் அறிமுகமானார்.

காரைக்குடியில் பள்ளிப்படிப்பை முடித்து சென்னையில் ஆசிரியர் பயிற்சி வகுப்பில் சேர்ந்தார். சிறிது காலம் ராயபுரம் கண்ணப்ப நாயனார் கழகத்தில் இருந்து விட்டு புரசைவாக்கம் புனித பவுல் மேல் நிலைப்பள்ளியில் பணியாற்றினார். பின்னர் கெல்லட் மேல் நிலைப்பள்ளியில் ஏழு ஆண்டுகள் பணிபுரிந்தார்.[1]

நடித்த குறிப்பிடத்தக்க திரைப்படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Veteran on a rewind". thehindu. பார்த்த நாள் 17 சனவரி 2015.

வெளி இணைப்புகள்[தொகு]

  1. http://artisterajesh.com
  2. http://www.cinesouth.com/cgi-bin/persondb.cgi?name=rajesh
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜேஷ்&oldid=2720918" இருந்து மீள்விக்கப்பட்டது