உள்ளடக்கத்துக்குச் செல்

கௌதமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கவுதமி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கௌதமி
பிறப்புகௌதமி
2 சூலை 1965 (1965-07-02) (அகவை 59)
ஸ்ரீகாகுளம்,சிறீகாகுளம் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
இருப்பிடம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிநடிகர்,தொலைக்காட்சி தொகுப்பாளர், ஆடை வடிவமைப்பாளர், தொலைக்காட்சி நாடக நடிகை, தொலைக்காட்சி நிகழ்ச்சி நடுவர்
செயற்பாட்டுக்
காலம்
1988-1997, 2001-2002, 2009-2010
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
பெற்றோர்சேஷகிரி ராவ் - வசுந்தரா தேவி
துணைவர்கமல்ஹாசன் (2004–2016)[1]
வாழ்க்கைத்
துணை
சந்தீப் பாட்டிய
(1998–1999)
பிள்ளைகள்சுப்புலட்சுமி (பிறப்பு 1999)

கௌதமி (பிறப்பு:2 சூலை 1965) இந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சித் தொகுப்பாளர், ஆடை வடிவமைப்பாளர், தொலைக்காட்சி நாடக நடிகை, தொலைக்காட்சி நிகழ்ச்சி நடுவர் என பல்வேறு துறைகளில் வேலை செய்துள்ளார்.[2][3]

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் சேஷகிரி ராவ் - வசுந்தரா தேவி இணையரின் மகளாக 2 ஜூலை 1965ஆம் நாள் பிறந்தார்.[4]

அரசியல் வாழ்க்கை

[தொகு]

பாஜக (1997 - 2023)

[தொகு]

1997 முதல் பாஜக உறுப்பினராக இருக்கும் கௌதமி அக்கட்சியின் இளைஞர் அணியின் துணைத் தலைவராகவும் இருந்தார்.[5] 1997ஆம் ஆண்டு அத்வானி முன்னிலையில் பாஜகவில் இணைந்த கௌதமி அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களுக்காக தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் பிரச்சாரம் செய்தார். தனது மகள் பிறந்ததற்கு பின் சில காலம் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்த கௌதமி, 2017 ஆம் ஆண்டு மீண்டும் பாஜகவுக்கு திரும்பினார். 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் ராஜபாளையம் தொகுதி பாஜக பொறுப்பாளராக இருந்தார்.[6][7] On 23 அக்டோபர் 2023 அன்று, தனது சொத்துக்களை பறித்த நபருக்கு பாஜகவின் மூத்த தலைவர்கள் உதவுவதாக குற்றம் சாட்டி அக்கட்சியில் இருந்து விலகினார் கௌதமி.[8]

அஇஅதிமுக (2024 முதல்)

[தொகு]

14 பிப்ரவரி 2024, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.[9] 21 அக்டோபர் 2024 அன்று, அதிமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.[10]

நடித்த தமிழ்த் திரைப்படங்கள்

[தொகு]
  • ரிக்சா மாமா
  • பணக்காரன்
  • குரு சிஷ்யன்
  • அபூர்வ சகோதரர்கள்
  • ராஜா சின்ன ரோஜா
  • ராஜா கைய வச்சா
  • ருத்ரா
  • தேவர் மகன்
  • நம்மவர்

விருதுகள்

[தொகு]

தொலைக்காட்சித் தொடர்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Bhattacharya, Ananya (1 November 2016). "Kamal Haasan and Gautami part ways after living together for 13 years". இந்தியா டுடே. Archived from the original on 2 November 2016. பார்க்கப்பட்ட நாள் 1 November 2016.
  2. Rediff On The NeT, Movies: An interview with Gauthami. Rediff.com (1999-06-12). Retrieved on 2012-07-11.
  3. http://www.thehindu.com/news/cities/chennai/a-banquet-of-ide--at-tedx-chennai/article3952146.ece
  4. https://gautamitadimalla.com/biography Gautami official
  5. "Major reshuffle of office bearers in Tamil Nadu BJP; VP Duraisamy becomes state vice president".
  6. "Gautami warns protest BJP if road works not completed". 30 December 2020.
  7. "'24 வருடங்களாக நான் பா.ஜ.க-வில் இருந்துவருகிறேன்' - நடிகை கௌதமியின் புது விளக்கம்!". 21 January 2021.
  8. "Actor Gautami Tadimalla quits BJP after 25 years citing lack of support in face of crisis". 23 October 2023. https://www.hindustantimes.com/india-news/actor-gautami-tadimalla-quits-bjp-after-25-years-citing-lack-of-support-in-personal-crisis-101698030370489-amp.html. 
  9. "அதிமுகவில் இணைந்தார் நடிகை கவுதமி". maalaimalar. பார்க்கப்பட்ட நாள் 14 February 2024.
  10. "Actor Gautami, 'Tada' Periyasamy get posts in AIADMK". The Hindu (in ஆங்கிலம்). =21 October 2024. பார்க்கப்பட்ட நாள் 21 October 2024. {{cite web}}: Check date values in: |date= (help)CS1 maint: extra punctuation (link)
  11. "Chinna Thambhi Bags Cinema Express Award". இந்தியன் எக்சுபிரசு. 1992-02-25. பார்க்கப்பட்ட நாள் 2013-02-08.
  12. Kamalh-san bags 4 awards for D-avatharam ~ பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம். Yoory.com. Retrieved on 2012-07-11.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கௌதமி&oldid=4124068" இலிருந்து மீள்விக்கப்பட்டது