நீ பாதி நான் பாதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நீ பாதி நான் பாதி
இயக்குனர் வசந்த்
தயாரிப்பாளர் கே. பாலசந்தர்
ராஜம் பாலசந்தர்
புஷ்பா கந்தசாமி
இசையமைப்பு மரகதமணி
நடிப்பு ரகுமான்
கெளதமி
ஜெய்சங்கர்
ஹீரா ராஜகோபால்
மனோரமா
ஜனகராஜ்
பூர்ணம் விஸ்வநாதன்
டெல்லி கணேஷ்
எஸ். என். லட்சுமி
ஸ்ரீவித்யா
ஒளிப்பதிவு ஆர்.கணேஷ்
படத்தொகுப்பு கணேஷ் குமார்
வெளியீடு செப்டம்பர் 12, 1991
நாடு இந்தியா
மொழி தமிழ்

நீ பாதி நான் பாதி வசந்த் இயக்கி 1991-ஆம் ஆண்டு வெளியான ஒரு தமிழ்த் திரைப்படம். இதில் ரகுமான், கெளதமி, ஜெய்சங்கர், மனோரமா, ஜனகராஜ், பூர்ணம் விஸ்வநாதன், டெல்லி கணேஷ், எஸ். என். லட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தில் தான் இசையப்பாளராக மரகதமணி அறிமுகமானார். இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியவர் இயக்குனரே. இப்படம் இயக்குனர் கே. பாலசந்தரால் தயாரிக்கப்பட்டது. கவிஞர் வாலி இப்படத்துக்கான திரைப்பாடல்களை எழுதினார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீ_பாதி_நான்_பாதி&oldid=1902291" இருந்து மீள்விக்கப்பட்டது