நீ பாதி நான் பாதி
Appearance
நீ பாதி நான் பாதி | |
---|---|
இயக்கம் | வசந்த் |
தயாரிப்பு | கே. பாலசந்தர் ராஜம் பாலசந்தர் புஷ்பா கந்தசாமி |
இசை | மரகதமணி |
நடிப்பு | ரகுமான் கெளதமி ஜெய்சங்கர் ஹீரா ராஜகோபால் மனோரமா ஜனகராஜ் பூர்ணம் விஸ்வநாதன் டெல்லி கணேஷ் எஸ். என். லட்சுமி ஸ்ரீவித்யா |
ஒளிப்பதிவு | ஆர்.கணேஷ் |
படத்தொகுப்பு | கணேஷ் குமார் |
வெளியீடு | செப்டம்பர் 12, 1991 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நீ பாதி நான் பாதி வசந்த் இயக்கி 1991-ஆம் ஆண்டு வெளியான ஒரு தமிழ்த் திரைப்படம். இதில் ரகுமான், கெளதமி, ஜெய்சங்கர், மனோரமா, ஜனகராஜ், பூர்ணம் விஸ்வநாதன், டெல்லி கணேஷ், எஸ். என். லட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தில் தான் இசையப்பாளராக மரகதமணி அறிமுகமானார். இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியவர் இயக்குனரே. இப்படம் இயக்குநர் கே. பாலசந்தரால் தயாரிக்கப்பட்டது. கவிஞர் வாலி இப்படத்துக்கான திரைப்பாடல்களை எழுதினார்.