ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கே
Appearance
ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கே | |
---|---|
இயக்கம் | வசந்த் |
தயாரிப்பு | ஜி.வி.பிலிம்ஸ் லிட் |
கதை | அஷோக் ஐயர் |
இசை | ரமேஷ் விநாயகம், ஸ்ரீனிவாஸ், முருகவேல், அரவிந்த், ஷங்கர், ராகவ் ராஜா |
நடிப்பு | சியாம், சினேகா, சாக்லெட் ஜெயா ரே, விவேக், இராஜீவ் கிருஷ்ணா, ரி.ஆர்.வெங்கட்ராகவன், முருகவேல், கலைச்செல்வன், மதன்பாப், மோகன் ராமன், கவிதாலயா கிருஷ்ணன், சந்திரமோகன், பழனி பாரதி, உமா பத்மநாபன், பாம்பே ஞானம், செளம்யா, லலிதாமணி |
வெளியீடு | 2002 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கே 2002 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வசந்தின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஷாம், சினேகா, விவேக் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
பழனிபாரதி, தாமரை, பா. விஜய் மற்றும் கபிலன் ஆகியோர் பாடல்களை எழுதியிருந்தனர்.