பூவெல்லாம் கேட்டுப்பார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பூவெல்லாம் கேட்டுப்பார்
[[File:Poovellam Kettuppaar.jpeg|200px|alt=]]
இயக்குனர் வசந்த்
தயாரிப்பாளர் சுப்பு பஞ்சு அருணாச்சலம்
கதை வசந்த்
கிரேசி மோகன்
நடிப்பு சூர்யா
சோதிகா
நாசர் (நடிகர்)
விஜயகுமார்
வடிவேலு (நடிகர்)
இசையமைப்பு யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பதிவு எம். எஸ். பிரபு
படத்தொகுப்பு ஆர். சிறிதர்
கலையகம் பி. ஏ. ஆர்ட் புரொடக்சன்
வெளியீடு ஆகஸ்ட் 6, 1999
கால நீளம் 148 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழி தமிழ்

பூவெல்லாம் கேட்டுப்பார் 1999இல் தமிழில் வெளிவந்த காதல் நகைச்சுவைத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை வசந்த் இயக்கியிருந்தார். சூர்யா, ஜோதிகா, நாசர், விஜயகுமார், வடிவேலு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர்.

கதாப்பாத்திரம்[தொகு]

ஆதாரங்களும் மேற்கோள்களும்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]