உள்ளடக்கத்துக்குச் செல்

பூஜா (நடிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூஜா கௌதமி உமாசங்கர்
பிறப்புசூன் 25, 1981 (1981-06-25) (அகவை 43)
கொழும்பு இலங்கை
பணிநடிகை
ஊதியம்10 மில்லியன் (வருட)
வலைத்தளம்
http://www.actresspooja.com/

பூஜா தமிழ், சிங்களத் திரைப்படங்களில் நடித்துள்ள நடிகையாவார். இவர் மணிரத்னத்தின் நேற்று இன்று நாளை நிகழ்ச்சியிலும் பங்குப்பெற்றிருக்கிறார். ஜே ஜே திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

திரைப்பட விபரம்

[தொகு]
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் மொழி குறிப்புகள்
2003 ஜே ஜே சீமா தமிழ் வெற்றி, அமிர்தசுரபி விருதுகள் (சிறந்த அறிமுக நடிகை)
2004 அட்டகாசம் சுவப்னா தமிழ்
2005 உள்ளம் கேட்குமே தமிழ்
2005 ஜித்தன் பிரியா தமிழ்
2006 அஞ்சலிகா அஞ்சலிகா,
உத்ரா
சிங்களம் பரிந்துரை, சிறந்த நடிகைக்கான சரசவிய விருது
பரிந்துரை, அதிக செல்வாக்கான நடிகைக்கான சரசவிய விருது
2006 பட்டியல் சந்தியா தமிழ்
2006 தம்பி அர்ச்சனா தமிழ்
2006 தகப்பன்சாமி மரிக்கொழுந்து சண்முகம் தமிழ்
2007 பொறி பூஜா தமிழ்
2007 பந்தயக் கோழி செண்பகம் மலையாளம்
2007 ஆசை மண் பியபன்னா ரன்ம்லி / மலீசா சிங்களம் பரிந்துரை, சிறந்த நடிகைக்கான சரசவிய விருது
பரிந்துரை, அதிக செல்வாக்கான நடிகைக்கான சரசவிய விருது
2007 ஓரம் போ ராணி தமிழ்
2007 யகலூவோ மனோராணி சிங்களம்
2009 நான் கடவுள் அம்சவள்ளி தமிழ் வெற்றி, சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது - தமிழ்
சிறந்த கதாபாத்திரத்திற்கான தமிழ்நாடு அரசுத் திரைப்பட விருது
விஜய் விருதுகள் (சிறந்த நடிகை)
சிறந்த தமிழ் நடிகைக்கான உலக மலையாளிகள் பேரவை விருது
பரிந்துரை: சிறந்த நடிகைக்கான தேசிய விருது
2009 தநா -07 AL 4777 தமிழ் சிறப்புத் தோற்றம்
2010 சுவந்த தெனுன ஜீவிதே ரேஷ்மி சிங்களம்
2010 துரோகி ரோஜா தமிழ் சிறப்புத் தோற்றம்
2010 ஆரஞ்ச் மீனாட்சி தெலுங்கு சிறப்புத் தோற்றம்
2011 ஸ்மோக்கிங் கில்ஸ் பூஜா ஆங்கிலம் குறும்படம்
2012 குச பிரபா பபாவதி சிங்களம் அதிக செல்வாக்கான நடிகைக்கான தெரண லக்சு விருது
பரிந்துரை: சிறந்த நடிகைக்கான தெரண லக்சு விருது
பரிந்துரை: அதிக செல்வாக்கான நடிகைக்கான ஹிரு தங்க விருது
2012 மிராஜ் பிரியா ஆங்கிலம் குறும்படம்
2013 விடியும் முன் ரேகா தமிழ் வெற்றி, நார்வே தமிழ் திரைப்பட விருதுகள் (சிறந்த நடிகை)
வெற்றி, விகடன் விருதுகள் (சிறந்த நடிகை)
வெற்றி, சிறந்த நடிகைக்கான Behindwoods Gold Sumit விருது
பரிந்துரை, விஜய் விருதுகள் (சிறந்த நடிகை)
பரிந்துரை, சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது - தமிழ்
பரிந்துரை, எடிசன் விருதுகள் (சிறந்த நடிகை)
பரிந்துரை, தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் (சிறந்த நடிகை)
2014 கடவுள் பாதி மிருகம் பாதி சிறப்புத் தோற்றம் தமிழ் சிறப்புத் தோற்றம்
2016 பத்தினி கண்ணகி சிங்களம்

பூஜா நடித்துள்ள இந்திய திரைப்படங்கள்

[தொகு]
  • ஜே ஜே -ஆ. மாதவன்
  • அட்டகாசம் -அஜித் குமார்
  • உள்ளம் கேட்குமே -ஸாம்
  • ஜித்தன் -ரமேஸ்
  • பட்டியல் -பரத்
  • தம்பி -ஆ. மாதவன்
  • தகப்பன்சாமி -பிரசாந்த்
  • பொறி -ஜீவா
  • ஓரம் போ -ஆர்யா
  • நான் கடவுள் -ஆர்யா
  • மிராஜ் (ஆங்கிலம் திரைப்படம்) -அபிஷேக்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூஜா_(நடிகை)&oldid=3176602" இலிருந்து மீள்விக்கப்பட்டது