விஜய் விருதுகள் (சிறந்த நடிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சிறந்த நடிகைக்கான விஜய் விருதுகள் என்பது விஜய் தொலைக்காட்சியால் தமிழ்த் திரைத்துறையில் சிறந்த திரைப்பட நடிகைக்கு கொடுக்கப்படும் விருதாகும். இவ்விருது விஜய் விருதுகள் நிகழ்ச்சியில் நடுவர்களால் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

வெற்றி பெற்றவர்கள்[தொகு]

ஆண்டு விருதுபெற்ற நடிகை திரைப்படம் சான்று
2013 நயன்தாரா ராஜா ராணி [1]
2012 சமந்தா ருத் பிரபு நீ தானே என் பொன்வசந்தம்
2011 அஞ்சலி எங்கேயும் எப்போதும்
2010 அஞ்சலி அங்காடித் தெரு [2]
2009 பூஜா நான் கடவுள் [3]
2008 சினேகா பிரிவோம் சந்திப்போம் [4]
2007 பிரியாமணி பருத்திவீரன் [5]

பட்டியல்[தொகு]

பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்
பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்
பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்
பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்

மேற்கோள்கள்[தொகு]