ஜே ஜே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜே ஜே
இயக்கம்சரண்
தயாரிப்புவேனு ரவிச்சந்திரன்
கதைசரண்
இசைபரத்வாஜ்
நடிப்புமாதவன்
அமோகா
பூஜா
ஒளிப்பதிவுஏ. வெங்கடேஷ்
படத்தொகுப்புசுரேஷ் அர்ஸ்
கலையகம்ஆஸ்கார் பிலிம்ஸ்
வெளியீடு14 நவம்பர் 2003
ஓட்டம்132 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

ஜே ஜே (Jay Jay) 2003 வெளியான தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை சரண் இயக்கியிருந்தார். மாதவன், பூஜா, பிரியங்கா கோதாரி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இத்திரைப்படத்திற்கு பரத்வராஜ் இசையமைத்திருந்தார்.

நடிகர்கள்[தொகு]

ஆதாரம்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜே_ஜே&oldid=3660994" இலிருந்து மீள்விக்கப்பட்டது