சரண் (இயக்குனர்)
சரண் | |
---|---|
பிறப்பு | கே.வி.சரவணன்[1] கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா |
பணி | இயக்குனர், தயாரிப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1998 – தற்போது |
வாழ்க்கைத் துணை | சோபா |
பிள்ளைகள் | சஞ்சனா,சஞ்சித் |
சரண் என்று அழைக்கப்படும் கே.வி.சரவணன் தமிழ் திரைப்படத்துறையின் திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் இயக்குனர் கே. பாலச்சந்தர் அவர்களிடம் துணை இயக்குநராக பணியாற்றினார். ஜெமினி புரொடக்சன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் திரைப்பட தயாரிப்பாளராகவும் சில படங்களை தயாரித்துள்ளார்.
சரண், சுபா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிகளுக்கு சஞ்சனா மற்றும் சஞ்சித் என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.[2] சரணின் இளைய சகோதரர் கே. வி. குகன் தமிழ்த் திரையுலகில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றுகிறார். [3]
திரைப்படத்துறை[தொகு]
ஆண்டு | தலைப்பு | குறிப்பு | |||
---|---|---|---|---|---|
இயக்குனர் | எழுத்தாளர் | தயாரிப்பாளர் | |||
1998 | காதல் மன்னன் | ![]() |
![]() |
![]() |
இயக்குனராக முதல் படம் |
1999 | அமர்க்களம் | ![]() |
![]() |
![]() |
|
2000 | பார்த்தேன் ரசித்தேன் | ![]() |
![]() |
![]() |
|
2002 | அல்லி அர்ஜூனா | ![]() |
![]() |
![]() |
|
2002 | ஜெமினி | ![]() |
![]() |
![]() |
|
2002 | ஜெமினி | ![]() |
![]() |
![]() |
தெலுங்கு திரைப்படம் |
2003 | ஜே ஜே | ![]() |
![]() |
![]() |
|
2004 | வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் | ![]() |
![]() |
![]() |
|
அட்டகாசம் | ![]() |
![]() |
![]() |
||
2005 | ஆறு | ![]() |
![]() |
![]() |
|
2006 | இதயத்திருடன் | ![]() |
![]() |
![]() |
|
வட்டாரம் | ![]() |
![]() |
![]() |
||
2007 | முனி | ![]() |
![]() |
![]() |
|
2009 | மோதி விளையாடு | ![]() |
![]() |
![]() |
|
2010 | அசல் | ![]() |
![]() |
![]() |
|
2017 | ஆயிரத்தில் இருவர் | ![]() |
![]() |
![]() |
|
2019 | மார்க்கெட் ராஜா எம்.பி.எஸ் | ![]() |
![]() |
![]() |
ஆதாரங்கள்[தொகு]
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
- ↑ Suganth, M.. "Saran gets Arav and keeps his title 'Market Raja MBBS' - Times of India". https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/saran-gets-arav-and-keeps-his-title-market-raja-mbbs/articleshow/67365262.cms.
வெளி இணைப்புகள்[தொகு]
- Saran at the Society Promoting Indian Cinematic Entertainment