மாளவிகா அவினாஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாளவிகா அவினாஷ்
பிறப்பு28 சனவரி 1976 (1976-01-28) (அகவை 46)
பணிதிரைப்பட நடிகை, தொலைக்காட்சி நடிகை,
சமயம்இந்து
பெற்றோர்கணேசன்
சாவித்ரி கணேசன்
வாழ்க்கைத்
துணை
அவினாஷ்

மாளவிகா அவினாஷ் (பிறப்பு 28 ஜனவரி 1976) திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகையாவார். இவர் தமிழ் பிராமணர் குடும்பத்தில் பிறந்தவர். கணேசன் சாவித்ரி தம்பதியினருக்கு மகளாக 28 ஜனவரி 1976 ல் பிறந்தார். கைலாசம் பாலசந்தர் அவர்களின் அண்ணி நாடகம் மூலம் பரவலாக அறியப்படுகிறார்.

தமிழ்த் திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்பு
2003 ஜே ஜே ஜமுனாவின் சகோதரி தமிழ்
2005 ஆறு கலாபவன் மணி மனைவி தமிழ்
2006 டிஷ்யூம் சந்தியாவின் தாய் தமிழ்
2006 ஆதி ராமச்சந்திரன் மனைவி தமிழ்
2006 கள்வனின் காதலி ஹரிதாவின் அண்ணி தமிழ்
2008 ஜெயம் கொண்டான் சந்திரிகா தமிழ்
2010 இரண்டு முகம் திலகவதி தமிழ்
2011 வந்தான் வென்றான் அர்ஜூன் மற்றும் ரமணாவின் தாய் தமிழ்

தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்[தொகு]

ஆண்டு நாடகம் கதாப்பாத்திரம் மொழி இயக்குனர் தொலைக்காட்சி குறிப்பு
2001–2003 அண்ணி[1] தமிழ் கைலாசம் பாலசந்தர் ஜெயா தொலைக்காட்சி
2004–2006 நிலவைப் பிடிப்போம் தமிழ் கைலாசம் பாலசந்தர் ராஜ் தொலைக்காட்சி
2004–2006 சிதம்பர ரகசியம் தமிழ் சன் தொலைக்காட்சி
2004–2006 ராஜ ராஜேஷ்வரி ராஜி தமிழ் சன் தொலைக்காட்சி
2008–2009 காமெடி காலனி தமிழ் ஜெயா தொலைக்காட்சி
2008–2009 அரசி மதுரை திலகவதி தமிழ் சன் தொலைக்காட்சி
2009-2013 செல்லமே முத்தழகி தமிழ் சன் தொலைக்காட்சி

ஆதாரம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாளவிகா_அவினாஷ்&oldid=3300323" இருந்து மீள்விக்கப்பட்டது