உள்ளடக்கத்துக்குச் செல்

மோதி விளையாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மோதி விளையாடு
இயக்கம்சரண்
கதைஎஸ்.ராமகிருஷ்ணன்
இசைஹரி-லெஸ்லி
நடிப்புவினய், காஜல் அகர்வால், கலாபவன் மணி, வி.எம்.சி.ஹனீபா, யுவா, "அல்சே" ராம், அமித் தவான், சந்தானம், மயில்சாமி, சத்னம் சிங்
வெளியீடு2009
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மோதி விளையாடு, 2009 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம். சரணின் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படத்தில் வினய், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஹரி-லெஸ்லி இசையமைத்துள்ளார். பாடல்களை வைரமுத்து இயற்றியுள்ளார்.

பாடல்கள்[தொகு]

ஏப்ரல் 28 அன்று பாடல்கள் வெளியான இப்படம் ஹரிஹரன் - லெஸ்ஸி இருவரும் இணைந்து இசையமைத்த திரைப்படமாகும்.[1]

பாடல் பாடகர்(கள்) நீளம் (நி:வி)
மோதி விளையாடு தேவா, ஹரிஹரன் 4:37
லட்சம் வார்த்தைகள் ரஞ்சனி 3:08
ஒற்றை வார்த்தை சான் 3:26
வேலைக்காரி ஹரிஹரன், லெஸ்ஸி & அச்சு 3:44
சிக்கி முக்கி சுர்முகி, லெஸ்ஸி 4:28
பாதி காதல் சுனிதா சாரதி, பாம்பே ஜெயஸ்ரீ 3:44
  1. Modhi Vilayadu audio launched!
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோதி_விளையாடு&oldid=3709913" இலிருந்து மீள்விக்கப்பட்டது