உள்ளடக்கத்துக்குச் செல்

ஜெமினி (2002 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெமினி
இயக்கம்சரண்
நடிப்புவிக்ரம்
கிரண்
மனோரமா
கலாபவன் மணி
ஒளிப்பதிவுஏ. வெங்கடேஷ்
படத்தொகுப்புசுரேஷ் அர்ஸ்
வெளியீடு2002
ஓட்டம்157 நிமிடங்கள்[1]
நாடு இந்தியா
மொழிதமிழ்

ஜெமினி (Gemini) 2002 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சரண் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விக்ரம், கிரண் ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு பரத்வாஜ் இசையமைத்திருந்தார்.

வகை

[தொகு]

மசாலாப்படம் / காதல்படம்

நடிகர்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "GEMINI (15)". British Board of Film Classification. 11 April 2002. Archived from the original on 23 April 2015.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெமினி_(2002_திரைப்படம்)&oldid=4195020" இலிருந்து மீள்விக்கப்பட்டது