அல்லி அர்ஜுனா (1935 திரைப்படம்)
Appearance
அல்லி அர்ஜூனா | |
---|---|
தயாரிப்பு | ஏ. வி. மெய்யப்பன் சரஸ்வதி சவுண்ட் புரொடக்சன்ஸ் |
நடிப்பு | அப்துல் காதர், கே. எஸ். நாராயண ஐயர், கே. ஆர். காந்திமதி பாய், டி. எஸ். பவானி பாய் |
வெளியீடு | 1935 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அல்லி அர்ஜுனா (Alli Arjuna) என்பது 1935 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழி இந்து புராணத் திரைப்படமாகும். இந்து இதிகாசமான மகாபாரதத்தில் இருந்து அர்ஜுனனைச் சுற்றி வரும் அதே பெயரின் நாடகத்தை அடிப்படையாகக் கொண்டது. ஏ.வி. மெய்யப்பச் செட்டியார் தயாரிப்பில் வெளிவந்த முதலாவது திரைப்படம் இதுவாகும்[1]. இந்தப் படத்தில் கே.எசு. அனந்தநாராயண ஐயர் மற்றும் கே.ஆர். காந்திமதி பாய் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வர்த்தக ரீதியாக வெற்றி பெறவில்லை.[2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-03-16. பார்க்கப்பட்ட நாள் 2014-09-12.
- ↑ AVM Productions (3 September 2017). "Alli Arjuna released in 1935 was a first for AVM Productions. Do you know who directed this K.S. Anantha Narayana Iyer, K.R. Kanthimathi starrer?". Facebook. Archived from the original on 24 February 2020. பார்க்கப்பட்ட நாள் 24 February 2020.
- ↑ Guy, Randor (2016). Gopal, T. S. (ed.). Memories of Madras: Its Movies, Musicians & Men of Letters. Chennai: Creative Workshop. p. 276. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-928961-7-5.