தர்ம தேவதை
தர்ம தேவதை | |
---|---|
இயக்கம் | எஸ். பி. முத்துராமன் |
தயாரிப்பு | ஏவிஎம் புரொடக்சன்சு |
இசை | ரவீந்திரன் |
நடிப்பு | விஜயகாந்த் ராதிகா பல்லவி டிஸ்கோ சாந்தி |
வெளியீடு | 1 நவம்பர் 1986 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தர்ம தேவதை 1986 ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கிய இப்படத்தை, இந்தியாவின் பழமையான திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏவிஎம் புரொடக்சன்சு நிறுவனம் தயாரித்திருந்தது. இத்திரைப்படத்தில், விஜயகாந்த், ராதிகா,பல்லவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.[1]
நடிகர்கள்[தொகு]
- விஜயகாந்த்
- ராதிகா
- பல்லவி
- டிஸ்கோ சாந்தி
- சரத் பாபு
- ஜெய்கணேஷ்
- டெல்லி கணேஷ்
- எம். என். நம்பியார்
- ஒய். ஜி. மகேந்திரன்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Dharma Devathai Vinyl LP Records". musicalaya இம் மூலத்தில் இருந்து 2014-02-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140201182857/http://musicalaya.net/imgviewer.php?mod=lpcovers%2F189%2F3%2F1%2F1. பார்த்த நாள்: 2014-01-25.