வெற்றிக்கு ஒருவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெற்றிக்கு ஒருவன்
இயக்கம்எஸ். பி. முத்துராமன்
தயாரிப்புஎஸ். பாஸ்கர்
விஜய்பாஸ்கர் பிலிம்ஸ்
இசைஇளையராஜா[1][2][3][4]
நடிப்புசிவாஜி கணேசன்
ஸ்ரீபிரியா
மேஜர் சுந்தரராஜன்
நம்பியார்
தேங்காய் சீனிவாசன்
மோகன்பாபு
சகுந்தலா
வெளியீடுதிசம்பர் 8, 1979
நீளம்3713 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெற்றிக்கு ஒருவன் (Vetrikku Oruvan) 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

நடிகர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Vetrikku Oruvan". entertainment.oneindia.in. பார்க்கப்பட்ட நாள் 2014-08-14.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Vetrikku Oruvan". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2014-08-14.
  3. "Vetrikku Oruvan". gomolo.com. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2014-08-14.
  4. "Vetrikku Oruvan". nadigarthilagam.com. பார்க்கப்பட்ட நாள் 2014-08-14.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெற்றிக்கு_ஒருவன்&oldid=3940905" இலிருந்து மீள்விக்கப்பட்டது