ஜப்பானில் கல்யாண ராமன்
Jump to navigation
Jump to search
ஜப்பானில் கல்யாணராமன் | |
---|---|
![]() | |
இயக்குனர் | எஸ். பி. முத்துராமன் |
தயாரிப்பாளர் |
மீனா பஞ்சு அருணாசலம் சேது பாஸ்கரன் |
கதை | பஞ்சு அருணாசலம் |
இசையமைப்பு | இளையராஜா |
நடிப்பு |
கமல்ஹாசன் ராதா சத்யராஜ் வி. கே. ராமசாமி சுந்தர்ராஜன் மாஸ்டர் டிங்கு கவுண்டமணி கோவை சரளா சித்ரா லட்சுமணன் |
ஒளிப்பதிவு | டி. எஸ். விநாயகம் |
படத்தொகுப்பு |
ஆர். விட்டல் சி. லான்சி |
வெளியீடு | 1985 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஜப்பானில் கல்யாணராமன் இயக்குனர் எஸ். பி. முத்துராமன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் கமல்ஹாசன், ராதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட வருடம் 1985. இத்திரைப்படம் 1979-ஆம் ஆண்டு வெளியான கல்யாணராமன் திரைப்படத்தின் தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட கதை கொண்டது.