பெத்த மனம் பித்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பெத்த மனம் பித்து
இயக்குனர் எஸ். பி. முத்துராமன்
தயாரிப்பாளர் ஆர். ரத்தினம் பாலா
விக்டரி மூவீஸ்
எஸ். பாஸ்கர்
நடிப்பு முத்துராமன்
ஜெயா
சாவித்திரி
இசையமைப்பு வி. குமார்
வெளியீடு சனவரி 14, 1973
நீளம் 3976 மீட்டர்
நாடு இந்தியா
மொழி தமிழ்

பெத்த மனம் பித்து 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், ஜெயா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெத்த_மனம்_பித்து&oldid=1826055" இருந்து மீள்விக்கப்பட்டது